அழகு ரொம்பவே தூக்கலா இருக்கு – இதுவரை இல்லாத அளவுக்கு Trendy லுக்கில் போஸ் கொடுத்த லாஸ்லியா!

0
losliya
அழகு ரொம்பவே தூக்கலா இருக்கு - இதுவரை இல்லாத அளவுக்கு Trendy லுக்கில் போஸ் கொடுத்த லாஸ்லியா!

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் லாஸ்லியா. பின்னர் இவருக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் முதலில் நடித்த படம் ஹர்பஜன் சிங்கின் Friendship என்கிற படம் தான். அதில் இவர் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். பின்னர் கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்து இருப்பார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவை கலந்த விமர்சனத்தை பெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பட வாய்ப்புகளை பிடிக்க படி படியாக மாடர்ன் லுக்கிற்கு தன்னை மாற்றி வருகிறார் லாஸ்லியா. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here