ஆத்தி., என்னமா லாஸ்லியா இப்படி இறங்கிட்ட., முழு தொடையை காட்டி முரட்டு போட்டோஷூட்!!

0
losliya
அழகு ரொம்பவே தூக்கலா இருக்கு - இதுவரை இல்லாத அளவுக்கு Trendy லுக்கில் போஸ் கொடுத்த லாஸ்லியா!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் அடைந்தவர் தான் லாஸ்லியா. இவர் இலங்கையில் உள்ள பிரபல செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து பின்னர் தன் தோழியின் மூலம் கிடைத்த வாய்ப்பால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.
எடுத்த எடுப்பிலேயே ரசிகர்களுக்கு இவரை பிடித்து போக தொடர்ந்து நிகழ்ச்சியின் இறுதி நாள் வரை தாக்கு பிடித்தார். பின்னர் Friendship, கூகுள் குட்டப்பா போன்ற தொடர்களில் நடித்தார். தற்போது கவர்ச்சியிலும் அதிக அக்கறை காட்டி வருகிறார் இவர்.
இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது தொடை தெரிய படு கிளாமராக போட்டோஷூட் செய்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here