செய்தி வாசிப்பாளராக தன் கேரியரை தொடங்கியவர் நடிகை லாஸ்லியா. பின்னர் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. இதனால் தமிழ் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனார்.
தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இவரின் Friendship படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் கூகுள் குட்டப்பா படத்திலும் நடித்து முடித்துள்ளார். மேலும் போட்டோஷூட்டிலும் அதிக ஆர்வம் உள்ளவர் நடிகை லாஸ்லியா.
தற்போது ஸ்லீவ் லேஸ் ஸ்கர்ட்டில் தன் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோவை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்