திடீரென மணக்கோலத்தில் வந்து நின்ற பிக்பாஸ் லாஸ்லியா – இன்ஸ்டாவில் வெளியான வைரல் பதிவு!!

0
திடீரென மணக்கோலத்தில் வந்து நின்ற பிக்பாஸ் லாஸ்லியா - இன்ஸ்டாவில் வெளியான வைரல் பதிவு!!
திடீரென மணக்கோலத்தில் வந்து நின்ற பிக்பாஸ் லாஸ்லியா - இன்ஸ்டாவில் வெளியான வைரல் பதிவு!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், புகழ் அடைந்த நடிகை லாஸ்லியா, மணப் பெண் போல மேக்கப் போட்டு,  திருமண கோலத்தில் நின்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 வைரல் போட்டோ :

விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பான, பிக் பாஸ் 3 என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கியவர் இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா. இவர் நடிகர் விஜய் சேதுபதியின், பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டார்.

நடிகர் கவின் உடன்,  காதலில் விழுந்ததாக இவர் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், அதை எல்லாம் உடைத்து தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். சினிமாவுக்காக தன் உடல் எடையை குறைத்து, மிகவும் அழகாக மாறியுள்ளார். இந்த நிலை மணப்பெண் கோலத்தில் போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், லாஸ்லியாவுக்கு திருமணமா? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here