குட்டை பாவாடையில் ஐட்டம் டான்ஸ் ரேஞ்சுக்கு குத்தாட்டம் போட்ட லாஸ்லியா – ஆடிப்போன ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்க மத்தியில் பிரபலமான  லாஸ்லியா தற்போது குட்டை பாவாடையில்  குத்தாட்டம்  போடும் வீடியோவை  வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் லாஸ்லியா:

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து  வந்தவர் தான் லாஸ்லியா. இவருக்கு பிக் பாஸ்  நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்து அதன் மூலம் தமிழ் நாட்டிற்கு வந்தார். இலங்கையில் சில விளம்பர படங்களிலும் நடித்திருப்பார். ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டின் பட்டாம்பூச்சியாய் வலம் வந்தார்.

 குட்டை பாவாடையில் ஐட்டம் டான்ஸ் ரேஞ்சுக்கு குத்தாட்டம் போட்ட லாஸ்லியா - ஆடிப்போன ரசிகர்கள்!!
குட்டை பாவாடையில் ஐட்டம் டான்ஸ் ரேஞ்சுக்கு குத்தாட்டம் போட்ட லாஸ்லியா – ஆடிப்போன ரசிகர்கள்!!
அதன் பிறகு அவர் கவினுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தார். இந்நிலையில்  தான் அவருக்கு  பலரும் எதிராக  திரும்ப  ஆரம்பித்தனர். அவரது செய்கைகளும் பலரை முகம் சுளிக்க வைத்தது. அதாவது பேசிக்கொண்டிருக்கும்போதே மைக்கை  கழட்டி வைப்பது, யாரையும்  மதிக்காமல்  பேசுவது  போன்று  செய்துகொண்டே  இருந்தார்.

கமல்  அவரை பலமுறை  எச்சரிக்கவும்  செய்தார். ஆனாலும்  கவின், லாஸ்லியா திருந்துவதாக  இல்லை. இரவு  முழுக்க  மணிக்கணக்காக பேசிக்கொண்டிருந்தனர். இப்பொழுது  இருவருக்கும்  இடையே  பேச்சு வார்த்தையே  கிடையாது. அந்த அளவிற்கு இருவரும்  பிரிந்து  விட்டனர்.

 குட்டை பாவாடையில் ஐட்டம் டான்ஸ் ரேஞ்சுக்கு குத்தாட்டம் போட்ட லாஸ்லியா - ஆடிப்போன ரசிகர்கள்!!
குட்டை பாவாடையில் ஐட்டம் டான்ஸ் ரேஞ்சுக்கு குத்தாட்டம் போட்ட லாஸ்லியா – ஆடிப்போன ரசிகர்கள்!!
இப்பொழுது  பல  படங்களில்  நடித்து  வருகிறார். அவர்  நடித்த  Friendship திரைப்படத்தில்  ட்ரைலர்  வெளியாகி  பட்டையை கிளப்பியது. இந்நிலையில்  குட்டை  பாவாடையில்  குத்தாட்டம்  போட்டு  வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here