Wow.. செம கியூட்டான கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய லாஸ்லியா.. வைரல் ஸ்டில்ஸ்!!

0

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் தன் தோழி மூலம் கிடைத்த வாய்ப்பால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சியின் போதே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த நிகழ்ச்சி முடிந்தபின் கூகுள் குட்டப்பா, Friendship ஆகிய படங்களில் கமிட் ஆனார். குறிப்பாக Friendship படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இந்நிலையில் இன்று (25 டிசம்பர் 2021) கிறிஸ்துமஸ் கொண்டாடும் லாஸ்லியா தனது லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

அதுவும் கிறிஸ்துமஸ் தாத்தா போல சிவப்பு உடை அணிந்த படு கியூட்டாக இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here