என்ன லாஸ்லியா இப்படி ஆகிட்டீங்க?? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

0
நாளுக்கு நாள் ஆடையின் அளவை குறைக்கும் லாஸ்லியா - தொடையழகை பார்த்து சின்னாபின்னமான ரசிகர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த நடிகை லாஸ்லியா தற்போது தனது இணையதள பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

லாஸ்லியா

இலங்கையினை தனது சொந்த தேசமாக கொண்ட நடிகை லாஸ்லியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ் 3” நிகழ்ச்சியின் மூலமாக தான் தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் முதலில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்துள்ளார்.

இந்திய மக்களுக்கு அடுத்த ஆப்பு – பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் உயர வாய்ப்பு!!

அதற்கு பின்பாக இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே அனைவருக்கும் இவரை மிகவும் பிடித்து போய் விட்டது. காரணம், இவர் ஆரம்பம் முதலே எந்த வித வம்புக்கும் போகாமல் அமைதியான பெண்ணாக நடந்து கொண்டார்.

கூடுதலாக, இவரது இலங்கை தமிழ் அனைவருக்கும் மிகவும் பிடித்தது என்று கூட கூறலாம். இப்படியாக இருக்க இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி சில எபிசோடுகளில் சக போட்டியாளரான கவினை காதலித்தார். இது அவரது தந்தையை மிகவும் கோபப்படுத்தியது.

பின்பு, அவர் பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியாவை நன்றாக திட்டி விட்டார். அதே போல் இவருக்கும் அந்த வீட்டில் தர்சனுக்கும் இடையே அழகான அண்ணன் – தங்கை உறவு இருந்தது. இப்படியாக இருக்க லாஸ்லியா தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் “பிரண்ட்ஷிப்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படியாக இருக்க தனது பிறந்தநாளை கொண்டாடிய லாஸ்லியா தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இத்தனை நாட்கள் கொலுக்கமொழுக்னு இருந்த லாஸ்லியா தற்போது மிகவும் மெலிந்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போயுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here