ஸ்லீவ்லெஸ் சேலையில் ஆளை மயக்கும் லாஸ்லியா – சும்மா பிண்றீங்க போங்க!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடித்த லாஸ்லியா தற்போது இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தற்போது ஸ்லீவ் லெஸ் சேலையில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

லாஸ்லியா

இலங்கை நாட்டில் செய்தி வாசிப்பாளராக இருந்து வந்த லாஸ்லியா தமிழில் விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் மூன்று மூலம் அறிமுகமானார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த நிகழ்ச்சி மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் பலரது மனதில் நிலைத்து நின்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் இவர் சாண்டி, கவின், தர்சன் மற்றும் முகின் ஆகியருடன் சேர்ந்து அடித்த லூட்டி அனைத்தும் மக்களால் கவரப்பட்டது.

இதனை தொடர்ந்து இவருக்கும் கவினுக்கும் ஏற்பட்ட பிரச்சனைகள் லாஸ்லியாவின் சில ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது இருந்தும் பைனல் நெருங்கும் நேரத்தில் இவர் தீவிரமாக போட்டியில் ஈடுபட்டு வந்ததால் மீண்டும் மக்களை வெகுவாக கவர்ந்தார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்பு இவருக்கு பல பட வாய்ப்புகள் மற்றும் விளம்பர வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவர் தற்போது தனது தனது இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவாக இருந்து வருகிறார்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்..! உத்தரவு பிறப்பித்த அரசு!!!

தினமும் தனது அழகிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் வெகுவாக கவர்ந்து வருகிறார். அவரது புகைப்படம் அனைத்தும் பல லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here