வெள்ளை நிற உடையில் நட்சத்திரம் போல் மின்னிய லாஸ்லியா – ரசித்து பார்த்த நெட்டிசன்கள்!!

0
சொந்த நாட்டுக்கே ஓட்டம் பிடிக்கும் நடிகை லாஸ்லியா.. விபரீத முடிவால் கேரியரை தொலைத்த சோகம்!

பிக் பாஸ் சீசன் 3யில் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகை லாஸ்லியா.தற்போது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் செய்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்.

நடிகை லாஸ்லியா:

விஜய் டிவியின் பிரபலமான ஷோவான பிக் பாஸ் சீசன் 3யின் போட்டியாளராக அறிமுகம் ஆனவர் லாஸ்லியா. இவர் இலங்கையை சேர்த்தவர். மேலும் அங்கு இவர் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பைனல்ஸ் வரை வந்தார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. தற்போது நடிகர் தர்சனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாவிலும் எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பார். அவ்வப்போது போட்டோ ஷூட் செய்து அதை பதிவிட்டு தனது ரசிகர்களை கவர்ந்து இழுப்பவர். இந்த நிலையில் நடிகை லாஸ்லியா வெள்ளி நிறத்தில் ஜொலிக்கும் உடை அணிந்து புகைப்படம் எடுத்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here