பாவாடை கிழித்து காட்டி போஸ் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா – திணறி நின்ற ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான லாஸ்லியா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

லாஸ்லியா மரியநேசன்

இலங்கை பெண்ணான லாஸ்லியா மரியநேசன் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாதற்கு பிறகு அவருக்கு லைஃப் ஸ்டைலே மாறியது. அதுமட்டுமில்லாமல் இப்பொழுது நாயகியாகவும் களமிறங்கியுள்ளார்.

கடந்த வருடமே ஆரியுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் லாஸ்லியா மரியநேசன். தனி பெண்ணாக குடும்பத்தையே கட்டிக்காப்பாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் இறுக்கமான பனியனில் ஒர்கவுட் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here