லாஸ்லியா காதுலயே பூவா??நடந்தது என்ன??கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்!!

0

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியா இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவா இருப்பாங்க. இப்போ ரீசெண்டா அவங்க போட்ட போட்டோ ஒன்னு ரொம்ப வைரல் ஆகிட்டு இருக்கு.

லாஸ்லியா காதுலயே பூவா??

லாஸ்லியா ஸ்ரீலங்காவை சேர்ந்த பொண்ணு.இவங்க ஸ்ரீலங்கால ஒரு டிவி சேனல்ல நியூஸ் ரீடர் ஆக இருந்தாங்க. இவங்க நடந்து முடிஞ்ச பிக்பாஸ் 3-ல கலந்துக்கிட்டாங்க. பிக்பாஸ்ல இவங்களுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் வந்தாங்க. சாண்டி,கவின் ,தர்ஷன் மற்றும் முகேன் கூடசேந்து ‘வி ஆர் தி பாய்ஸ்’ னு சொல்லி சுத்திட்டு இருந்தாங்க. அதுக்காகவே இவங்களோட ரசிகர் பட்டாளம் அதிகமாயிடுச்சுனு சொல்லலாம். பிக்பாஸ்ல இவங்களும் கவினும் எப்போவும் ஒன்னாவே இருப்பாங்க.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதுனால இவங்களும் கவினும் லவ் பண்றங்கனு எல்லாரும் சொல்ராங்க. பிக்பாஸ்ல பிரபலம் ஆகி அப்பறம் நிறைய வாய்ப்புகள் மூலம் இவங்க பிரபலம் ஆகிட்டே இருக்காங்க. இப்போலாம் இவங்க இன்ஸ்டாக்ராம்ல ரொம்பவே ஆக்டிவா இருகாங்க. இன்ஸ்டாகிராம்ல போட்டோஸ் வீடியோனு போட்டுட்டே இருப்பாங்க. அது மாதிரி இப்போ வித்யாசமா காதுல பூ வச்சுட்டு போட்டோ ஒன்னு போட்ருக்காங்க. அத நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here