ஒர்கவுட் செய்யும் லாஸ்லியா – இதுதான் அழகின் ரகசியமா?? இணையத்தை கலக்கும் புகைப்படம்!!

0
கவர்ச்சியின் எல்லையை தொட்ட லாஸ்லியா - முரட்டு தொடை தெரிய ஹாட் போட்டோஷூட்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான லாஸ்லியா தற்போது இன்ஸ்டா பக்கத்தில் ஒர்க்அவுட் செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

லாஸ்லியா:

இலங்கை பெண்ணான லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகத்தில் கால் எடுத்து வைத்தார். முதல் வாரத்திலேயே அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. எப்பொழுது அவர் கவினுடன் ஜோடி சேர்ந்தாரோ அப்பொழுதிருந்து தான் அவருக்கு பெயர் கெட்டு போனது. ஆனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவருக்கு படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

ஒர்கவுட் செய்யும் லாஸ்லியா - இதுதான் அழகின் ரகசியமா?? இணையத்தை கலக்கும் புகைப்படம்!!
ஒர்கவுட் செய்யும் லாஸ்லியா – இதுதான் அழகின் ரகசியமா?? இணையத்தை கலக்கும் புகைப்படம்!!

இந்நிலையில் தான் இப்பொழுது அவரின் Friendship திரைப்படம் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. இந்த படத்தை பற்றிய டாக் தான் அதிகமாக ஓடிக்கொண்டுள்ளது. இப்பொழுது அவர் ஒர்க்அவுட் செய்யும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டடித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here