வலை போன்ற வெள்ளை நிற உடையில் பளபளவென ஜொலிக்கும் லாஸ்லியா…!கிக்கேறி தரியும் ரசிகர்கள்!!!

0
சொந்த நாட்டுக்கே ஓட்டம் பிடிக்கும் நடிகை லாஸ்லியா.. விபரீத முடிவால் கேரியரை தொலைத்த சோகம்!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு தெரிய வந்தவர் லாஸ்லியா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களில் வெள்ளை நிற உடையில் பளபளவென ஜொலிக்கும் முகத்துடன் போஸ் கொடுத்து உள்ளார்.

வலை போன்ற வெள்ளை நிற உடையில் பளபளவென ஜொலிக்கும் லாஸ்லியா...!கிக்கேறி தரியும் ரசிகர்கள்!!!
வலை போன்ற வெள்ளை நிற உடையில் பளபளவென ஜொலிக்கும் லாஸ்லியா…!கிக்கேறி தரியும் ரசிகர்கள்!!!

இலங்கையை பூர்விகமாக கொண்ட இவர், தனது வாழ்க்கையை ஒரு செய்தி வாசிப்பாளராக சக்தி டிவி மூலம் தொடங்கினார். அதன் பின்னர் அதே டிவியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி மூலம் ஒரு தொகுப்பாளினியாக மாறினார். அதை போன்று இலங்கையின் மற்றொரு டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.

வலை போன்ற வெள்ளை நிற உடையில் பளபளவென ஜொலிக்கும் லாஸ்லியா...!கிக்கேறி தரியும் ரசிகர்கள்!!!
வலை போன்ற வெள்ளை நிற உடையில் பளபளவென ஜொலிக்கும் லாஸ்லியா…!கிக்கேறி தரியும் ரசிகர்கள்!!!

இந்நிலையில் தொகுப்பாளினி சான்ஸை எதிர்நோக்கி தமிழகத்திற்கு வந்த அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி தான் அவருக்கு கிடைத்த முதல் சான்ஸ் இல்லை. அதற்கு முன்பு அவருக்கு சின்னத்திரை சீரியல் ஒன்றில், கதை நாயகியின் தங்கையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்தார்.

அந்த நிகழ்ச்சியில் இவருக்கும் கவினுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதனால் அவர் மனதளவில் நிறைய பிரச்சனைகளை எதிர்கொண்டார். மேலும் அவர்களின் இந்த காதல் பிக் பாஸ் நிகழ்ச்சி வரை மட்டுமே இருந்தது. அதன் பின்னர் இருவரும் தங்களின் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அவருக்கு கிடைத்த ரசிகர்களால் இவர் தற்போது ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

வலை போன்ற வெள்ளை நிற உடையில் பளபளவென ஜொலிக்கும் லாஸ்லியா...!கிக்கேறி தரியும் ரசிகர்கள்!!!
வலை போன்ற வெள்ளை நிற உடையில் பளபளவென ஜொலிக்கும் லாஸ்லியா…!கிக்கேறி தரியும் ரசிகர்கள்!!!

மேலும் பட வாய்ப்புகளை பெற அம்மணி தற்போது சிறிது கவர்ச்சி காட்ட தொடங்கி உள்ளார். அதாவது சமூக வலைதளங்களில் அவ்வப்போது இவர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் பெரும்பாலும் கவர்ச்சி இன்றி பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இந்நிலையில் இவர் சமீப காலமாக வெளியிடும் புகைப்படங்களில் சற்று கவர்ச்சி தலை தொடங்கி வருகிறது.

அந்த வகையில் தற்போது ஒரு சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படங்களில் வெள்ளை நிற கவுன்னில் பளபளவென மின்னும் ஒரு தேவதை போன்று தோற்றமளிக்கிறார். அவரின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் இந்த புகைப்படம் லட்ச கணக்கில் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here