பிக் பாஸ் மூலம் ரசிகர்களுக்கு அறிய வந்தவர் நடிகை லாஸ்லியா. இவர் ஒரு செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு தெரிய வந்தார். இவரின் Friendship படம் வெளியாகி சென்ற ஆண்டு நல்ல விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில் கூகுள் குட்டப்பா படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்த கூகுள் குட்டப்பா படத்தில் லாஸ்லியாவுக்கு ஜோடியாக நடித்தவர் தர்ஷன். இவரும் லாஸ்லியாவும் ஒரே சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றது குறிப்பிடத்தக்கது.
வெறித்தனமாக வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் புகைப்படம் – வெளியாகுறதுக்கு முன்னாடியே அல்லு விடுதே!!
இந்நிலையில் லாஸ்லியா தர்ஷன் உடன் இணைந்து தன் 26வது பிறந்த நாளை அண்மையில் கொண்டாடினார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்