கொரோனாவை பரப்பிய வௌவால்கள் ஆராய்ச்சி செய்யும் குழு – லண்டன் இயற்கை அருங்காட்சியகம் அறிவிப்பு!!!

0
கொரோனாவை பரப்பிய வௌவால்கள் ஆராய்ச்சி செய்யும் குழு - லண்டன் இயற்கை அருங்காட்சியகம் அறிவிப்பு!!!
கொரோனாவை பரப்பிய வௌவால்கள் ஆராய்ச்சி செய்யும் குழு - லண்டன் இயற்கை அருங்காட்சியகம் அறிவிப்பு!!!

கொரோனா என்ற ஒரு பெரிய தொற்று உலகம் முழுவதும் பரவி உலகையே அளித்துக்கொண்டுள்ளது. இந்த கொரோனாவால் பல இழப்புகள் ஏற்பட்டன. அதுமட்டுமில்லாமல் இந்த கொரோனா வௌவால் மூலம்தான் பரவியது என்று கூறினார்கள். எனவே அதைப்பற்றி ஆராய தொடங்கியுள்ளது லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியக குழு.

வௌவால்களை ஆராய தொடங்கியுள்ள லண்டன் அருகாட்சியகம்…

கொரோனா கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனா நாளில் இருந்து ஆரம்பித்து. பின் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த நோயின் வீரியம் அதிகம் உள்ளது. சற்றுகூட குறையாமல் அடுத்தடுத்து உடனே வேகமாக பரவியது, இதன் தாக்கம் அதிகம் இறுந்தன. இந்த நோயினால் பல உயிர்கள் மாண்டது. இந்த நோய்க்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நோய் சீனாவில் ஒரு வௌவால் மூலம் தான் பரவியது என்று கூறினார்கள்.

வௌவால்களை ஆராய தொடங்கியுள்ள லண்டன் அருகாட்சியகம்...
வௌவால்களை ஆராய தொடங்கியுள்ள லண்டன் அருகாட்சியகம்…

ஒரு வாசலில் இருந்த இவ்ளோ பெரிய தொற்று பரவியது என்று பலரும் யோசித்தனர். அவர்களின் யோசனை மற்றும் சந்தேகத்தை தீர்க்க லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருகாட்சியகம் களத்தில் இறங்கியுள்ளது. அந்த அருகாட்சியத்தில் அனைத்து விதமான வௌவால்கள் பாடங்கள் இருக்கின்றனவாம். எனவே அதை வைத்து ஆராய தொடங்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் வயல்களில் பல வகைகள் இருக்கின்றன அதில் கொரோனா பரவியதாக கூறப்படும் horseshoe, leaf-nosed, Trident ஆகிய வகை வவ்வால்கள் ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here