நீண்ட நாள் காதலியை ரகசிய கல்யாணம் செய்த லோகேஷ் கனகராஜ் – வைரலாகும் பதிவு திருமண வீடியோ!!

0
நீண்ட நாள் காதலியை ரகசிய கல்யாணம் செய்த லோகேஷ் கனகராஜ் - வைரலாகும் பதிவு திருமண வீடியோ!!
நீண்ட நாள் காதலியை ரகசிய கல்யாணம் செய்த லோகேஷ் கனகராஜ் - வைரலாகும் பதிவு திருமண வீடியோ!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ், தனது நீண்ட நாள் காதலியை பதிவு திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வைரல் வீடியோ:

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை தொடர்ந்து இவர் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்தார். தொடர்ந்து உலக நாயகன் கமலை வைத்து, விக்ரம் என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மதுரவாயல் ரிஜிஸ்டர் ஆபீஸில் இளம்பெண் ஒருவர் மற்றும் சில இளைஞர்களுடன் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இதை பார்த்து நெட்டிசன்கள், லோகேஷ் தனது நீண்ட நாள் காதலியை ரகசிய திருமணம் செய்வதற்காக இங்கு வந்திருக்கிறார் என பதிவிட்டு வந்தனர். ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஒருவேளை அவர் பத்திரப்பதிவு அல்லது ஷூட்டிங் பர்மிஷன் வாங்குவதற்காக கூட அங்கு வந்திருக்கலாம் என பேசப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here