லோக்சபா தேர்தல்: தமிழகத்தில் இவ்ளோ பேருக்கு பணி நியமனம்., தேர்தல் ஆணையம் உத்தரவு!!!

0
லோக்சபா தேர்தல்: தமிழகத்தில் இவ்ளோ பேருக்கு பணி நியமனம்., தேர்தல் ஆணையம் உத்தரவு!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் தேர்தல் பணிக்கான பல்வேறு முன்னேற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையங்கள் விரைந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தேர்தல் பணிக்காக 69 இளநிலை உதவியாளர்களை நியமிக்க, அரசுக்கு மாநில தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


IND vs ENG TEST: டெஸ்ட் தொடரை தவற விட்ட விராட் கோலி…, உண்மை காரணத்தை வெளியிட்ட பிசிசிஐ!!

இவ்வாறு தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.14,540 தொகுப்பூதியம் வழங்கப்படும். இவர்களுக்கு வரும் ஜூன் 30ஆம் தேதி வரை வேலை இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here