லோக்சபா தேர்தல் எதிரொலி: தி.மு.க.வில் இளைஞர்களுக்கு தான் அதிக வாய்ப்பு., வெளியான முக்கிய தகவல்!!!

0
லோக்சபா தேர்தல் எதிரொலி: தி.மு.க.வில் இளைஞர்களுக்கு தான் அதிக வாய்ப்பு., வெளியான முக்கிய தகவல்!!!
லோக்சபா தேர்தல் எதிரொலி: தி.மு.க.வில் இளைஞர்களுக்கு தான் அதிக வாய்ப்பு., வெளியான முக்கிய தகவல்!!!

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் வருவதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் அண்மையில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது வருகிற மக்களவை தேர்தலில் திமுகவில் இளைஞர்களுக்கு தான் அதிக அளவில் வாய்ப்பளிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி வருவதாக கூறியுள்ளார். அதேபோல் ஈரோடு தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு இல்லாமல் தி.மு.க.வுக்கே ஒதுக்க வேண்டும். ஆனாலும் கட்சி தலைமை எடுக்கும் முடிவில் எங்களுக்கு சந்தோசம் தான் என அமைச்சர் முத்துசாமி குறிப்பிட்டுள்ளார்.

புரோ கபடி லீக் 2024: முதலிடம் பிடித்த ஜெய்ப்பூர்…, தமிழ் தலைவாஸ் இடம் எங்கே??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here