Election Results 2024: மக்களவை தேர்தலில் வெல்லப்போவது யார்?? சற்றுமுன் யார் முன்னிலை??

0
ElectionResults 2024: மக்களவை தேர்தலில் வெல்லப்போவது யார்?? சற்றுமுன் யார் முன்னிலை??

அனைவரும் மிகவும் எதிர்பார்த்த மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற்று கடந்த ஜூன் 1ம் தேதியுடன் நிறைவடைந்தது.  இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. தபால் வாக்குகளின் அடிப்படையில் இந்தியா கூட்டணி கட்சிகள் முன்னிலை வகித்தன.

 தமிழக இல்லத்தரசிகளே.., உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??

தற்போதைய நிலவரப்படி,  பாஜக 295 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணி 231 இடங்களிலும், மற்றவை 17 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. தமிழ்நாட்டைப் பொருத்தவரை 39 இடங்களிலும் திமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது, அதைத்தொடர்ந்து  புதுச்சேரியிலும் திமுக முன்னிலையில் உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here