வாரத்தில் இரு தினங்கள் முழு பொது முடக்கம் – மேற்கு வங்க அரசு திட்டம்..!!

0
lockdown west bengal
lockdown west bengal

மேற்கு வங்க மாநிலத்தில் இனி முழு பொது முடக்கம் செயல்படுத்த அந்த மாநிலத்தின் அரசு முடிவு செய்து உள்ளது.

கொரோனா பரவல்:

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. மேற்கு வங்கத்தில் 50 ஆயிரத்திற்கும் மேல் தொற்றினால் பாதிக்கப்பட்டும், ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிர் இழந்து உள்ளனர். இதனால், அந்த மாநில அரசு இனி முழு பொது முட்டகத்தை வாரத்தில் இரு முறை பின்பற்ற முடிவு செய்து உள்ளது.

விண்ணைத் தொடும் தங்கத்தின் விலை – பொதுமக்கள் அதிர்ச்சி!!

lock down ion west bengal
lock down ion west bengal

அதில், இன்று அரசு சார்பில் கூறப்பட்டது என்னவென்றால், நாளை மற்றும் ஜூலை 29 ஆம் தேதி விமான சேவைகள் ரத்து செய்யப்படுகின்றனர்.

என்ன என்ன கூறப்பட்டது:

மேலும், அவரகள் முடிவும் செய்தது என்னவென்றால், இனி வாரத்தில் ரெண்டு நாள் கண்டிப்பா முழு பொது முடக்கம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை பின்பற்றப்படும் என்று தெரிவிக்கபட்டு உள்ளது. முழு பொது முடக்கத்தின் போது, பின்பற்றப்படுவது,

  • அவசர தேவைகளுக்கு மட்டும் ஆம்புலன்ஸ் செயல்படுத்த படும்.
  • இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை யாரும் வெளியில் சுற்ற கூடாது.
  • போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றனர்.
  • மருத்துவமனைகள், மருந்தகங்கள் மட்டும் செயல்பாட்டில் இருக்கும்.
  • பொது முடக்கம் இல்லாத நாட்களில், பார்க், டீ கடைகள், விவசாய வேலைகள் என அனைத்தும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்படும்.
  • அடுத்த 2 நாள் முழு பொது முடக்கம் எப்போது என்று வரும் திங்கள் அன்று முடிவு செய்யப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here