தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு  ஏப்ரல் 1 இல் விடுமுறை.., ஆட்சியர் அதிரடி உத்தரவு!!!

0
தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு  ஏப்ரல் 1 இல் விடுமுறை.., ஆட்சியர் அதிரடி உத்தரவு!!!
தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு  ஏப்ரல் 1 இல் விடுமுறை.., ஆட்சியர் அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் உலகப்புகழ் பெற்ற கோவிலான திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில் பஞ்சபூத ஸ்தலங்களுள் ஒன்றாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

96 அடி கொண்ட இந்த தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக இருப்பது சிறப்பு மிக்க ஒன்று. இந்த பிரமாண்ட தேரில் ஆழித்தேரோட்ட நிகழ்ச்சி அன்று தியாகராஜர் சுவாமி வீற்றிருந்து வீதி உலா வருவதை காண பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக வருவார்கள். இதையடுத்து இந்த ஆழித்தேரோட்ட நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 1ம் தேதி நடைபெற உள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அரசுப் பள்ளியில் CBSE பாடத்திட்டம்.., சிலிண்டருக்கு ரூ.300 மானியம்.., அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்!!!

இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் சுற்றுவட்டார மக்கள் கலந்து கொள்ளும் வகையில் திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால் திருவாருர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகம், பள்ளி மற்றும் கல்லூரிகள் ஏப்ரல் 1ம் தேதி செயல்படாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here