மக்களே குட் நியூஸ்.., இந்த நாளில் உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

0

பொதுவாக ஏதாவது விசேஷ நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இப்போது வரும் ஜூன் 21 ஆம் தேதி நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் நடைபெற உள்ளது.

 

இந்த விழாவினை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருவது வழக்கம். இதனால் அவர்களின் பாதுகாப்பு கருதி வரும் ஜூன் 21 ஆம் தேதி நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்ய வரும் ஜூன் 29ம் தேதி பணி நாளாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

கூட்டணிகளின் அடுத்தடுத்த நிபந்தனை.. நெருக்கடியில் பாஜக?? முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here