IPL 2023.., தோனிக்கு இது தான் கடைசி சீசனா?? இந்த ஆண்டு இதை செய்வாரா?? ஏகபோக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!

0
IPL 2023.., தோனிக்கு இது தான் கடைசி சீசனா?? இந்த ஆண்டு இதை செய்வாரா?? ஏகபோக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!
IPL 2023.., தோனிக்கு இது தான் கடைசி சீசனா?? இந்த ஆண்டு இதை செய்வாரா?? ஏகபோக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!

இதுவரை நடைபெற்ற IPL வரலாற்றில் CSK அணியின் கேப்டன் தோனி குவித்த ரன்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

MS.தோனி

IPL தொடரின் 16 வது சீசன் நாளை தொடங்க உள்ள நிலையில் முதல் ஆட்டத்தில் CSK மற்றும் GT அணிகள் மோத உள்ளனர். இதனால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏனென்றால் தோனியின் ஆட்டத்தை பார்க்க தமிழகத்தின் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் இந்த ஆண்டு தோனிக்கு கடைசி சீசனாக அமையவும் வாய்ப்புள்ளதால் CSK அணிக்கு IPL பட்டத்தை வென்று கொடுப்பாரா?? என்று தெரியவில்லை. இந்நிலையில் தோனி இதுவரை நடைபெற்ற IPL தொடரின் 15 சீசன்களிலும் குவித்த ரன்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

100 நாள் வேலை திட்டத்தில் சம்பள உயர்வு.., ஏப்ரல் 1 முதல் அமல்.., அமைச்சர் ஐ பெரியசாமி அறிவிப்பு!!!

அதாவது IPL தொடங்கியதில் இருந்து தோனி 414(2008 ஆம் ஆண்டு), 332(2009 ஆம் ஆண்டு), 287(2010 ஆம் ஆண்டு), 392 (2011 ஆம் ஆண்டு), 358 (2012 ஆம் ஆண்டு), 461 (2013 ஆம் ஆண்டு), 371 (2014 ஆம் ஆண்டு), 372 (2015 ஆம் ஆண்டு), 284 (2016 ஆம் ஆண்டு), 290 (2017 ஆம் ஆண்டு), 455 (2018 ஆம் ஆண்டு), 416 (2019 ஆம் ஆண்டு), 200 (2020ஆம் ஆண்டு), 114 (2021 ஆம் ஆண்டு), 232 (2022 ஆம் ஆண்டு) ரன்கள் குவித்துள்ளார். இதை விட இந்த ஆண்டு சீசனில் அதிக ரன் குவிப்பாரா?? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here