நிஜவாழ்க்கையில் உடன்பிறப்புகளை இழந்து தவிக்கும் நடிகர், நடிகைகள் – கண்கலங்க வைக்கும் லிஸ்ட்!!

0

திரையுலகில் சாதனை படைத்து வரும் முன்னணி நடிகைகள் நடிகர்களின் இறந்துபோன உடன்பிறப்புகள் லிஸ்டில் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த லிஸ்ட் பலரையும் சோகமாக்கியுள்ளது. திரையுலகில் திரைக்கதை எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தான் நாயகன் நாயகிகளின் பங்கும் முக்கியமானது.

என்ன தான் மக்களை என்டர்டைன் செய்து வந்தாலும் அவர்களுக்குள்ளும் ஆறாத ரணங்கள் இருக்க தான் செய்கிறது. அதை எல்லாம் மறைத்து தான் திரையுலகில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் பிரபல நாயகன் நாயகிகளின் இறந்துபோன உடன் பிறப்புகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ஆஹா.., என்ன ஒரு தரிசனம்.., தேவதையே தோத்து போயிடும் போலையே கிரண்.., பரிதவிக்கும் இளசுகள்!!

அதாவது பிரபல நடிகையான சிம்ரன் தங்கையான மோனால் தற்கொலை செய்து கொண்டது திரையுலகையே கதிகலங்க செய்தது. கமலின் மூத்த அண்ணன் சந்திரஹாசனும் மாரடைப்பால் இறந்து விட்டார். சத்யராஜின் ஒரே சகோதரியான கல்பனாவும் உடல்நல குறைவால் காலமானார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபுவின் உயிரிழப்பும் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது. மேலும் சின்னத்திரை நடிகரான சஞ்சீவின் அக்கா சிந்து உயிரிழந்ததும் கவலைக்கிடமான செய்தி தான். இத்தனை சோகங்களையும் மறைத்து கொண்டு தான் திரையுலகில் பல சாதனைகளை படைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here