மது பிரியர்களுக்கு அதிர்ச்சி., மதுபானங்களின் விலை ரூ.40 வரையிலும் உயர்வு? அறிவிப்பை வெளியிட்ட மாநில அரசுகள்!!!

0
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி., மதுபானங்களின் விலை ரூ.40 வரையிலும் உயர்வு? அறிவிப்பை வெளியிட்ட மாநில அரசுகள்!!!

சமீபகாலமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் மதுபான விற்பனை விலை அதிகரித்து வருவதால், மதுபிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். அந்த வகையில் தற்போது உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டு, இன்று (ஏப்ரல் 1) அமலுக்கு வந்துள்ளதாக அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளது.

விஜயாவால் வீட்டை விட்டு போகும் அண்ணாமலை.., முத்து எடுத்த அதிரடி முடிவு.., சிறகடிக்க ஆசை ப்ரோமோ!!

அதன்படி,

  • மத்தியப் பிரதேசத்தில் மதுபானங்களின் விலை 15 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும்,
  • உத்தரப் பிரதேசத்தில் ரூ.5 முதல் ரூ.25 ரூபாய் வரையிலும்,
  • சத்தீஸ்கரில் ரூ.10 முதல் ரூ.40 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here