ஆதாருடன் இன்னும் பான் கார்டை இணைக்கவில்லையா?? அப்போ உங்களுக்கு தான் இந்த நியூஸ்!!!

0

மத்திய அரசு நீண்ட நாட்களாக ஆதாருடன் பான் கார்டை இணைக்க வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இதற்கு பல முறை கால அவகாசம் கொடுத்தும் தற்போது வரை பலரும் இன்னும் பான் கார்டுடன் ஆதாரை இணைக்காமல் உள்ளனர். இந்நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை ஒன்று வெளியாகி உள்ளது.

மத்திய அரசு பலமுறை கால அவகாசம் கொடுத்தும் இன்னும் 11.48 கோடி மக்கள் ஆதார் உடன் இணைக்காமல் உள்ளனர். இதனால் ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் செயல்படாதவையாக அறிவிக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால் கூடிய விரைவில் ஆதாருடன் பான் கார்டை இணைக்க வலியுறுத்தியுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here