மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு., இனி அப்லோட் செய்ய வேண்டாம்! அமலாகும் புதிய வழிமுறைகள்!!

0
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு., இனி அப்லோட் செய்ய வேண்டாம்! அமலாகும் புதிய வழிமுறைகள்!!
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு., இனி அப்லோட் செய்ய வேண்டாம்! அமலாமின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு., இனி அப்லோட் செய்ய வேண்டாம்! அமலாகும் புதிய வழிமுறைகள்!!கும் புதிய வழிமுறைகள்!!

தமிழகத்தில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க, ஆதார் கார்டை அப்லோட் செய்வதற்கு மாற்று ஏற்பாடாக மின்வாரியத் துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

அதிரடி நடவடிக்கை :

தமிழகத்தில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என பயனர்களுக்கு அரசு அறிவுறுத்தி இருந்தது. மின் கட்டணங்களில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க அரசு இந்த நடவடிக்கை எடுத்து வருவதாக மின்சாரத் துறை விளக்கம் அளித்தது. இதனைத் தொடர்ந்து, 100 யூனிட் இலவச மின்சாரம் பெறும் பயனர்களும், மின் கட்டணம் செலுத்தும் பயனர்களும் இந்த இணைப்பை இந்த மாத இறுதிக்குள் செய்ய வேண்டும் என அரசு கெடு விதித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த இணைப்பை செய்யும் போது, இதன் இறுதியில் பயனர்கள் ஆதார் கார்டை அப்லோட் செய்ய வேண்டும். இதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக, பயனர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். தற்போது இதற்கு மாற்று வழியாக, மத்திய அரசின் UAIDAI அமைப்பின் அனுமதியோடு, ஆதாரை அப்லோட் செய்வதற்கு பதிலாக, ஓடிபி எண் மூலம் ஆதாரை இணைக்கும் வசதியை, அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

தமிழக தேர்வர்கள் கவனத்திற்கு., இந்த போட்டி தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை! வெளியான அறிக்கை!!

தற்போது இதன் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததால், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் ஓடிபி அனுப்பும் வசதியை அரசு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here