சமூக ஊடக கணக்குகளுடன் அடையாள அட்டையை இணைக்க வேண்டும்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
சமூக ஊடக கணக்குகளுடன் அடையாள அட்டையை இணைக்க வேண்டும்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!
சமூக ஊடக கணக்குகளுடன் அடையாள அட்டையை இணைக்க வேண்டும்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் பெரும்பாலான நேரங்களை சமூக ஊடகங்களிலே செலவிடுகின்றனர். இதனால் பல நன்மைகள் இருந்தாலும், அதற்கேற்றாற்போல் பல குற்ற செயல்களும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் சமூக ஊடக கணக்குகளுடன் தங்களது அடையாள அட்டையையும் இணைப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளிவந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, “சமூக ஊடக கணக்குடன் அரசாங்க அடையாள ஆவணங்கள் இணைப்பது தொடர்பாக எந்தவித திட்டமும் இல்லை.” என தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது. அதேபோல் சமூக ஊடகங்களில் அரங்கேறும் சைபர் குற்றங்கள் தொடர்பான தரவுகள் ஏதும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் இல்லை எனவும் குறிப்பிட்டு உள்ளனர்.

இன்னும் ஒரு சதம் அடிச்ச போதும்…, விராட் கோலி அடைய இருக்கும் மாபெரும் சாதனை இதுதான்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here