துணிவு படம் குறித்து இயக்குனர் லிங்குசாமி டிவிட்.., வைரலாகும் பதிவு!!

0
துணிவு படம் குறித்து இயக்குனர் லிங்குசாமி டிவிட்.., வைரலாகும் பதிவு!!
துணிவு படம் குறித்து இயக்குனர் லிங்குசாமி டிவிட்.., வைரலாகும் பதிவு!!

தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கு மேல் முன்னணியில் இருக்கும் நடிகர் அஜித்குமார் பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். இவரது 50 வது படமான மங்காத்தா வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியை குவித்தது. இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களை கொடுத்தவர் தான் ஹச்.வினோத். தற்போது இவர் இயக்கம், போனி கபூர் தயாரிப்பில் வெளியான துணிவு படம் குறித்து இயக்குனர் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார்.

துணிவு படத்திற்காக அமீர்-பாவனிக்கு கிடைத்த பெருமை..,குவியும் வாழ்த்துக்கள்!!!

அதாவது ஆனந்தம், ரன், சண்டக்கோழி போன்ற படங்களை இயக்கிய லிங்குசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் துணிவு படமானது அஜித்தின் மங்காத்தா மற்றும் ஹச்.வினோத்தின் சதுரங்க வேட்டை படம் கலந்த கலவையாக இருந்தது என கூறியுள்ளார். மேலும் இது போன்ற படத்தை கொடுத்த போனி கபூர் மற்றும் படக்குழுவினர் நன்றி என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here