வாகன ஓட்டிகளே உஷார்.., இனி இதை செய்தால் இந்த உரிமம் ரத்து செய்யப்படும்.., வெளியான பகீர் அறிவிப்பு!!!!

0
வாகன ஓட்டிகளே உஷார்.., இனி இதை செய்தால் இந்த உரிமம் ரத்து செய்யப்படும்.., வெளியான பகீர் அறிவிப்பு!!!!
தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற பிற மாநிலங்களிலும் சாலை விபத்துகளை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் சாலை விபத்துகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதனால் 18 வயதுக்கு குறைவான நபர்கள் மோட்டார் பைக், கார் போன்றவற்றை இயக்கக் கூடாது என்ற சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது.
ஆனால் இதை கொஞ்சம் கூட மதிக்காமல் இன்னும் சிறுவர்கள் வாகனத்தை இயக்கி வருவதால் அதிக விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் தற்போது வாகன ஓட்டிகளுக்கு அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் இனி வரும் நாட்களில் வாகனத்தை இயக்கினால் அந்த வாகனத்தின் Rc உரிமம் ஒரு வருடத்திற்கு ரத்து செய்யபடுவதுடன் கடுமையான அபராதமும் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர். இதையும் மீறி சிறுவர்கள் வாகனத்தை இயக்கினால் அவர்களின் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here