காவிரி நீரை இவ்ளோ கனஅடி திறந்துவிட வேண்டும்., கர்நாடகா அரசுக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின்!!!

0
காவிரி நீரை இவ்ளோ கனஅடி திறந்துவிட வேண்டும்., கர்நாடகா அரசுக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின்!!!
காவிரி நீரை இவ்ளோ கனஅடி திறந்துவிட வேண்டும்., கர்நாடகா அரசுக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின்!!!

தமிழகத்தில் டெல்டா பகுதி விவசாயிகள், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் காவிரி நீரை நம்பியே குருவை சாகுபடி, சம்பா நெல் போன்றவை விதைத்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு இம்மாதங்களில், கர்நாடகா அரசு பிலுகுண்டுலுவில் இருந்து 40.4 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் நடப்பு ஆண்டில் 11.6 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்பட்ட்டுள்ளதால் விவசாயிகள் பலரும் வேதனை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கர்நாடக அரசு மீதமுள்ள 28.8 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

உஷார்., உஷார்., வருமான வரி ஏய்ப்பவர்களை கண்டறிய புதிய Software., அதிரடி அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here