லியோ படத்துல KGF நடிகரா? அதுவும் ரோலக்ஸ் கேங்லையா.., அப்ப தியேட்டர் கிழிய போகுது!!

0
லியோ படத்துல KGF நடிகரா? அதுவும் ரோலக்ஸ் கேங்லையா.., அப்ப தியேட்டர் கிழிய போகுது!!
லியோ படத்துல KGF நடிகரா? அதுவும் ரோலக்ஸ் கேங்லையா.., அப்ப தியேட்டர் கிழிய போகுது!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் நடிப்பில் படு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஒரு கோலிவுட் உலகமே அடங்கி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.அந்த அளவுக்கு படத்தில் எக்கசக்க பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இந்த படம் லோகேஷின் LCU குள்ள வருமா என்று பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் kGF படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் ராமச்சந்திர ராஜு இப்படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவரே கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இவர் நடிகர் சூர்யா நடித்த ரோலக்ஸ் கேங்கில் ஒருவராக இருப்பதாக வெளிப்படையாக கூறியுள்ளார். எனவே இந்த படம் 100 சதவீதம் LCU தான் என்று உறுதியாகிறது.

உயிருடன் மீண்டு வந்த கணேஷ்.., பாக்கியாவுக்கு வந்த புது பிரச்சனை.., நிற்கதியாகும் எழில்.., பாக்கியலட்சுமி அப்டேட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here