லியோ படத்தின் ஆடியோ லான்ச் இந்த தேதிதான்., ஆனால் இதுதான் கண்டிஷன்., வெளியான திடீர் அறிவிப்பு!!

0
லியோ படத்தின் ஆடியோ லான்ச் இந்த தேதிதான்., ஆனால் இதுதான் கண்டிஷன்., வெளியான திடீர் அறிவிப்பு!!
லியோ படத்தின் ஆடியோ லான்ச் இந்த தேதிதான்., ஆனால் இதுதான் கண்டிஷன்., வெளியான திடீர் அறிவிப்பு!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகும் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி குறித்து முக்கிய பட்டெட் வெளியாகி உள்ளது. அதன்படி வரும் 30 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கவுள்ளது.இதில் படக்குழுவினர் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள், மற்றும் ரசிகர்கள் என 8000 பேருக்கு மொத்தமாக அனுமதி வழங்கப்பட உள்ளது.

விஜயலட்சுமியால் கழுத்தை பிடித்த சீமானின் மனைவி., அவரே என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!

அதன்படி அடுத்த வாரத்தில் இருந்து மாவட்டந்தோறும் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு 200 பேருக்கு மட்டும் டிக்கெட்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் இவர்கள் ரசிகர்களுக்கு இடையூறு தராத வண்ணம் பொது வாகனங்களை பயன்படுத்தி நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வரும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here