
சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர் லெஜண்ட் அண்ணாச்சி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
லெஜண்ட் அண்ணாச்சி
சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி விளம்பரத்தில் நடிக்க தொடங்கி, கடந்தாண்டு “தி லெஜண்ட்” என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தார். இப்படம் வெளியான போது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று சுமாரான வசூலை கொடுத்தது. ஆனாலும் அண்ணாச்சி அதை எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் அடுத்த படத்தில் இதை விட உங்களை என்டேர்டைன்மெண்ட் செய்வேன் என்று கூறியிருந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இவரிடம் இருந்து அடுத்த படத்தின் அப்டேட் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் இவர் காஷ்மீரில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஒருவேளை லியோ படத்துல அண்ணாச்சி இருப்பாரோ என்று விஜய் ரசிகர்கள் ஷாக்கானார்கள். இந்நிலையில் அண்ணாச்சி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புதிதாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
சம்மு சொன்ன ஆச்சரியத்துக்குரிய விஷயம்.., வயசு 35 தான் ஆகுது.., அதுக்குள்ள இப்படியா?? ‘
அதாவது சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி நியூ ஸ்டைலில் சும்மா தாடியும் கீடியுமா இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஒருவேளை அடுத்த படத்தில் இதான் அவர் கெட்டப்பாக இருக்குமோ என்று நெட்டிசன்கள் குழம்பி போய்யுள்ளனர். மேலும் இந்த transformation யை எதிர்பார்க்கவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
New Transition…
Details Soon…#Legend #TheLegend #LegendSaravanan #NewEraStarts pic.twitter.com/PilzbEHQut— Legend Saravanan (@yoursthelegend) March 13, 2023