லெஜெண்ட் சரவணா-சூப்பர்ஸ்டார் மீட்டிங் – இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்!!

0

இன்று லெஜெண்ட் சரவணா மற்றும் சூப்பர் ஸ்டார் சினிமா படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துள்ளனர். தற்போது அதற்கான மீம்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லெஜெண்ட்:

விளம்பரங்களில் மட்டும் பல நடிகைகளுடன் நடித்து வந்த லெஜெண்ட் சரவணா தற்போது வெள்ளித்திரையில் தனது கால் தடத்தை பதித்துள்ளார். அவர் தற்போது தனது படப்பிடிப்பில் மிக பிசியாக இருந்து வருகிறார். இந்த படத்திற்கு இவருக்கு ஜோடியாக ஊர்வசி மற்றும் ரவத்துல்லா நடித்து வருகின்றனர். சமீபத்தில் அதற்கான புகைப்படம் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் இன்று படப்பிடிப்பு தலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லெஜெண்ட் சரவணா இருவரும் சந்தித்துள்ளனர். அதற்கான புகைப்படம் இன்று காலை இணையத்தில் வெளியானது. தற்போது இதனை பார்த்த மீம் கிரியேட்டர்கள் தங்கள் கைவண்ணத்தை காட்டி வருகின்றனர்.

என்ன சம்மு தத்துவம்லாம் பேசுறீங்க – ட்ரெண்டாகும் புகைப்படங்கள்!!

அதன்படி அவர்கள் இதுகுறித்து இணையத்தில் பல மீம்களை தயாரித்து இணையத்தில் வெளியீட்டு வருகின்றனர். அந்த மீள் அனைத்தும் இணையத்தில் வருளாகி வருகிறது. அதில் குறிப்பாக மாஸ்டர் படத்தின் சிறிய வயதில் விஜய் சேதுபதி என்னை வாழவிடுனே என்று கூறுவதை ரஜினி கூறுவது போல் மீம்களை தயாரித்து வெளியீடு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here