அய்யயோ.. திடீர்ன்னு நம்ம Legend அண்ணாச்சிக்கு என்ன ஆச்சு.. அவரின் போட்டோவால் ஷாக்கான ரசிகர்கள்!

0
அய்யயோ.. திடீர்ன்னு நம்ம Legend அண்ணாச்சிக்கு என்ன ஆச்சு.. அவரின் போட்டோவால் ஷாக்கான ரசிகர்கள்!

Legend படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்த தொழில் அதிபர் அருள் சரவணன் அவர்கள் தன் லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Legend அருள்:

சினிமா மீது இருந்த ஆர்வத்தால் Legend படத்தின் மூலம் ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் உருவெடுத்தவர் Legend அருள் அவர்கள். இவரின் முதல் படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து கேரியரிலும் பிசினஸிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த பிறகு சமூக வலைத்தளங்களில் கவனம் செலுத்தி ரசிகர்களுடன் நெருக்கமாகி வருகிறார். அடிக்கடி தன் போட்டோக்களையும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று தனது ரசிகர்கள் அனைவரும் Happy sunday என்று கூறி தன்னுடைய புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு வழக்கம்போல் இல்லாமல் சற்று வயது குறைந்து இளமையாக தோற்றம் அளிக்கிறார் லெஜண்ட் சரவணன். அந்த வைரல் புகைப்படம் இங்கே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here