மோடி நிகழ்ச்சியை கண்டுகளிக்க உ.பியில் இன்று விடுமுறை ரத்து.., வெளியான அதிகாரபூர்வ தகவல்!!

0

நாட்டின் பிரதமரான மோடி அகில இந்திய கல்வி மாநாட்டை பிரகதி மைதானத்தில் இருக்கும் பாரத் மண்டபத்தில் சனிக்கிழமையில் தொடங்கி வைக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் இந்த மாநாட்டை மாணவர்கள் அனைவரும் பள்ளியில் இருந்து காண வேண்டும் என்பதற்காக முக்கிய அறிவிப்பை அந்த மாநில அரசு வெளியிட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது, இன்று முஹர்ரம் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மாணவர்கள் கண்டுகளிக்க வேண்டும் என்பதற்காக அரசு விடுமுறையை உத்திரபிரதேச மாநிலம் ரத்து செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here