விட்டா நம்மல மிஞ்சுருவாங்க போல இருக்கே…,’ஜெயிலர்’ படத்திற்காக விடுமுறை அறிவித்த நிறுவனம்…,

0
விட்டா நம்மல மிஞ்சுருவாங்க போல இருக்கே...,'ஜெயிலர்' படத்திற்காக விடுமுறை அறிவித்த நிறுவனம்...,
விட்டா நம்மல மிஞ்சுருவாங்க போல இருக்கே...,'ஜெயிலர்' படத்திற்காக விடுமுறை அறிவித்த நிறுவனம்...,

ரஜினிகாந்தின் மாஸ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’. ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தைப் பார்க்க தியேட்டர்களில் முன்பதிவு செய்து இப்போதிலிருந்தே ரசிகர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், ரஜினியின் ரசிகர்களை மிஞ்சும் அளவுக்கு ஒரு தனியார் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு…,27 IPS அதிகாரிகள் திடீர் மாற்றம்…,

அதாவது, யூனோ அக்ஃவா கேர் என்ற நிறுவனம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு தனது ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நோட்டீஸில், ஊழியர்களுக்கு ஃபிரீ டிக்கெட் வழங்குவதாக அறிவித்த நிறுவனம் சென்னை, பெங்களூரு, திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் மற்றும் அழகப்பன் நகர் ஆகிய இடங்களில் உள்ள கிளை அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிப்பதாக தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here