டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. 5 மணியுடன் வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் 44.52% வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன.
கடும் போட்டி..!
டெல்லியில் கடந்த முறை ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பாஜக காட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 67 தொகுதிகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த முறை அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் எண்ணத்தில் அக்கட்சி உள்ளது.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
டெல்லியில் மொத்தம் 1.47 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 5 மணியுடன் வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் 44.52% வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |