ச்ச.. இதெல்லாமா வீடியோ எடுப்பிங்க – லட்சுமி மேனன் வெளியிட்ட பதிவை காரி துப்பும் ரசிகர்கள்!

0
ச்ச.. இதெல்லாமா வீடியோ எடுப்பிங்க - லட்சுமி மேனன் வெளியிட்ட பதிவை காரி துப்பும் ரசிகர்கள்!

கும்கி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான லட்சுமி மேனன் தற்போது தனக்கு தொப்பை இருக்கிறது என்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இதெல்லாமா வீடியோ போடுவீங்க என கடுப்பாகியுள்ளனர்.

லட்சுமி மேனன்:

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான கும்கி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தவர் தான் லட்சுமி மேனன். இவர் நடித்த முதல் திரைப்படமே லட்சுமி மேனனுக்கு ரசிகர்களின் மத்தியில் இருந்து நல்ல வரவேற்ப்பை கொடுத்தது. கும்கி திரைப்படத்தினை தொடர்ந்து பாண்டிய நாடு, மிருதன், ரெக்க, நான் சிகப்பு மனிதன், வேதாளம் ஆகிற திரைப்படங்களில் நடித்தார்.

தற்போது திரைப்படங்களில் எதுவும் கமிட் ஆகாமல் முழுக்க முழுக்க படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். மீண்டும் எப்போது லட்சுமி மேனன் திரைப்படங்களில் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுடன் தொடர்பிலே இருந்து வருகிறார்.

டிரஸ் போட்டும் எல்லாம் வெளில தான் இருக்கு – முன்னழகு பிதுங்க யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம்!

தற்போது தனக்கு தொப்பை வந்துவிட்டது என கவலையுடன் ஒரு வீடியோவை லட்சுமி மேனன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு எப்போது தொப்பை இல்லாமல் இருந்தது எனவும், இதையெல்லாமா வீடியோவாக வெளியிடுவீர்கள் என கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by ??????? ????? (@lakshmimenon967)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here