கும்கி பட லட்சுமி மேனனா இது?? வைரலாகும் குழந்தை புகைப்படம்!!

0

தமிழ் திரை உலகில் முக்கியமான நடிகையாக இருந்த நடிகை லஸ்மி மேனனின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் லைக்குகள் அள்ளுகிறது.

நடிகை லட்சுமி மேனன்

தமிழ் ரசிகர்களை பொறுத்தவரை எப்போதும் குடும்பப்பாங்கான பெண்களை மிகவும் பிடித்து விடும். அப்படி அனைவர் மத்தியில் தனது முதல் படத்திலேயே இடம் பிடித்தவர் தான் நடிகை லட்சுமி மேனன். கேரளாவை தனது சொந்த மாநிலமாக கொண்ட லட்சுமி மேனன் தமிழில் முதன் முதலாக கும்கி படத்தில் தான் நடித்தார். ஆனால், அந்த திரைப்படத்திற்கு முன்பாகவே சசிகுமாருடன் நடித்த சுந்தரபாண்டியன் திரைப்படம் வெளியானது.

யம்மியான “ஆம்லெட் கிரேவி” ரெசிபி – ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க!!

அதில் மிகவும் எதார்த்தமான கிராமத்து பெண்ணாக நடித்திருப்பார் லட்சுமி மேனன். இதன் காரணமாக இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உருவானது. அதன் பிறகு இவர் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி இவர் மலையாள படங்களிலும் தனது கவனத்தினை செலுத்தி நடித்து வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அறிமுகமாகி குறைந்த ஆண்டுகளிலேயே இவர் முன்னணி நடிகையாக வலம் வந்ததால் இவர் பல விருதுகளையும் வென்றுள்ளார்.

இதனை அடுத்து தற்போது இவரது சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. அந்த புகைப்படங்களில் இவர் மிகவும் கியூட்டாக இருந்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here