தமிழ்நாட்டில் இந்த மாவட்டத்தில் தான் கலைஞர் மகளிர் திட்டம் தொடக்கம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
தமிழ்நாட்டில் இந்த மாவட்டத்தில் தான் கலைஞர் மகளிர் திட்டம் தொடக்கம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
தமிழ்நாட்டில் இந்த மாவட்டத்தில் தான் கலைஞர் மகளிர் திட்டம் தொடக்கம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழ்நாட்டில் தகுதியான ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும், “கலைஞர் மகளிர் திட்டம்” செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அரசு செயல்படுத்த உள்ளது. இதற்கு சில மாதங்களே உள்ளதால், இத்திட்டத்திற்கான விண்ணப்பங்களை ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம் மூலம் வரவேற்கப்பட்டு வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் அடிப்படையில் பெரும்பாலான பகுதிகளில் முதல் கட்ட விண்ணப்ப பதிவு முடிவடைந்துள்ளது. விண்ணப்பிக்காதவர்களுக்கு 2ஆம் கட்ட விண்ணப்ப பதிவு நடத்த திட்டமிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கலைஞர் மகளிர் திட்டத்தை செப்டம்பர் 15ஆம் தேதியன்று காஞ்சிபுரத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

12 ஆம் வகுப்பு CBSE துணை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.., முழு விவரம் உள்ளே!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here