பாலியல் வன்கொடுமையில் முதல் இடத்தை பிடித்த இந்தியாவின் முக்கிய நகரம் – வெளியான ஷாக் அறிக்கை!

0
rape in madurai
பாலியல் வன்கொடுமையில் முதல் இடத்தை பிடித்த இந்தியாவின் முக்கிய நகரம் - வெளியான ஷாக் அறிக்கை!

பெண்கள் அதிகமாக பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படும் நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்தை பெற்றுள்ளது என்று NCRB அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரம்:

உலகத்தில் இருக்கும் அனைத்து நாடுகளிலும் கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு போன்ற குற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதனை தடுப்பதற்கு பல சட்டதிட்டங்கள் அரசாங்கம் கொண்டு வந்தாலும் தொடர்ந்து இந்த குற்றங்கள் நடந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் இந்திய அரசின் அரசின் NCRB(National Crime Records Bureau) இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, நாடு முழுவதும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற பெருநகரமாக விளங்கும் நகரங்கள் குறித்து NCRB கணக்கெடுப்பை ஒன்றை நடத்தியுள்ளது. இந்த பட்டியலில் டெல்லி முதலிடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக டெல்லியில் கடந்த ஆண்டு தினமும் இரண்டு சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவலை அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து மும்பை இரண்டாம் இடத்தையும் மற்றும் பெங்களூரு மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here