இறந்து போன விவேக் மகளின் திடீர் திருமணம்.. மாப்பிள்ளை இப்படிப்பட்டவரா?? முழு விவரம் உள்ளே!!

0
இறந்து போன விவேக் மகளின் திடீர் திருமணம்.. மாப்பிள்ளை இப்படிப்பட்டவரா?? முழு விவரம் உள்ளே!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராகவும், நடுவராகவும் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜாவுக்கும் அவரது உறவினர் பையன் கார்த்திக் என்பவரை கடந்த 24ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் மதுரையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இது ஒரு பக்கம் இருந்தாலும் நடிகர் விவேக்கின் மூத்தமகளான தேஜஸ்வினிக்கு கடந்த மார்ச் 27ம் தேதி  எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த இரண்டு திருமணங்களையும் குறித்து நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன. இந்த நிலையில் மறைந்த நடிகர் விவேக் மகளின் கணவர் பரத் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது இவர் பிரபல தொழிலதிபர் என்றும் மறைந்த நடிகர் விவேக்கின் தூரத்து சொந்தம் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here