பொம்மா பொம்மா பாடலுக்கு சக பிக் பாஸ் பிரபலத்துடன் நடனமாடிய லாஸ்லியா – யாருன்னு பாருங்க!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான லாஸ்லியா தற்போது நடன இயக்குனர் சாண்டியுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த வீடியோ காட்சியை தனது இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் பதிவேற்றுள்ள நிலையில் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

லாஸ்லியா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலமாக உலகம் எங்கும் பிரபலமானவர் தான் நடிகை லாஸ்லியா. இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி கொண்டிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகே இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. ஜான் பால் ராஜ் இயக்கத்தில் உருவான Friendship என்னும் திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் அர்ஜுன், ஹர்பஜன் சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

அவ்வப்போது லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டபடி இருப்பார். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது இவருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாண்டி மாஸ்டருடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here