அடடா.., எப்படி இருந்த லட்சுமி மேனன் இப்படி ஆகிட்டாங்களா?? அடையாளமே தெரியலையே..,

0
அடடா.., எப்படி இருந்த லட்சுமி மேனன் இப்படி ஆகிட்டாங்களா?? அடையாளமே தெரியலையே..,
அடடா.., எப்படி இருந்த லட்சுமி மேனன் இப்படி ஆகிட்டாங்களா?? அடையாளமே தெரியலையே..,

கும்கி படத்தின் மூலம் ரசிகர்கள் இடத்தில் எக்கச்சக்க புகழ் பெற்றிருந்த லட்சுமி மேனன் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லட்சுமி மேனன்

தனது 15 வயதிலேயே தமிழ் திரையுலகில் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நம்ம லட்சுமி மேனன். கும்கி திரைப்படம் தான் அவரை திரையுலகில் அடையாளம் காட்டியது. அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் தொடர்ந்து விஷாலுக்கு ஜோடியாக நடித்து வந்ததால் இருவரும் காதலித்து வருவதாக சொல்லப்பட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

விஷாலின் திருமணமும் இந்த காரணத்திற்காக தான் நின்றது என்றும் வதந்திகள் பரவி வந்தது. இப்படி இருக்க இப்பொழுது லட்சுமி மேனன் எதையும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், தனது படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். மேலும் டான்ஸ், சிங்கிங் என பல திறமைகளை கொண்டிருக்கும் அவர் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

இந்த விஷயத்துக்கு ரொம்ப ஏங்குனே.., இப்போ Extra-வே கிடைக்குது.., ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்!!!

இரண்டு வருடங்களாக படங்கள் நடித்தாலும் அந்த அளவிற்கு ஹிட் எதுவும் கொடுக்கவில்லை. இப்பொழுது சிப்பாய் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. ஆள் அடையாளமே தெரியாம இவ்ளோ அழகா மாறிட்டீங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here