நடிகை லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் டும்.., மாப்பிள்ளை யார் தெரியுமா?

0
நடிகை லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் டும்.., மாப்பிள்ளை யார் தெரியுமா?
நடிகை லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் டும்.., மாப்பிள்ளை யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் கும்கி,சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டிய நாடு, ஜிகர்தண்டா, கொம்பன், நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை லட்சுமி மேனன். இப்பொழுது இவர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது 27 வயதாகும் அவருக்கு விரைவில் திருமணம் ஆக இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதுவும் அவர் கல்யாணம் செய்ய இருக்கும் மாப்பிள்ளை முன்னணி நடிகர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாததால், சோசியல் மீடியாவில் பரவி வரும் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இவர் இதற்கு முன்னர் விஷாலை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முத்துவை விஜயாவிடம் கோர்த்து விட்ட ரோகிணி.., வந்த முதல் நாளே சகுனி வேலைய ஆரம்பிச்சுட்டீங்களே!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here