நடிகை லைலாக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்காங்களா??  – புகைப்படங்கள் உள்ளே!!

0

நடிகை லைலாவை தெரியாத 90ஸ் கிட்ஸ் இருக்க முடியாது. அந்த அளவுக்கு 90களில் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் லைலா. பின்னர் காலப்போக்கில் திருமணம், குழந்தைகள் என செட்டிலாகி விட்டார். இவருக்கு அழகான இரு மகன்கள் உள்ளனர். இவரின் பேமிலி போட்டோக்களை அதிகம் பேர் பாத்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்காக இந்த பதிவு.

 

தமிழ் திரையுலகில் 10 வருடங்களாக நடித்தவர் நடிகை லைலா. அஜித், சூர்யா, விக்ரம் உட்பட பல முன்னனி நடிகர்களின் படங்களான தீனா, உன்னை நினைத்து, தில் ஆகி ஹிட் படங்களில் நடித்தார் . தமிழை தாண்டி கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வந்தார்.

இவருக்கு மொஹ்தீன் என்பவருடன் 2006 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் முழுமையாக திரையுலகை விட்டு விலகினார். இவருக்கு கணவர், 2 மகன்கள் என அழகான குடும்பம் உள்ளது. இவரின் குடும்ப புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

 

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here