பெண் காவல் துணை ஆணையருக்கு பாலியல் தொல்லை – விசாரணைக்கு ஆஜராகாத முன்னாள் டிஜிபிக்கு நீதிமன்றம் கண்டனம்!!

0
பெண் காவல் துணை ஆணையருக்கு பாலியல் தொல்லை - விசாரணைக்கு ஆஜராகாத முன்னாள் டிஜிபிக்கு நீதிமன்றம் கண்டனம்!!
பெண் காவல் துணை ஆணையருக்கு பாலியல் தொல்லை - விசாரணைக்கு ஆஜராகாத முன்னாள் டிஜிபிக்கு நீதிமன்றம் கண்டனம்!!

பெண் காவல் துணை ஆணையர் பாலியல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத சிறப்பு முன்னாள் டிஜிபிக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தங்கள் குழந்தையின் பெயரை அறிவித்த ஆர்யா- சயீஷா ஜோடி – அதுவும் எந்த நாள்ல வச்சுருக்காங்க பாருங்களே!!

நீதிமன்றம் கண்டனம்:

நாடு முழுவதும் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், பெண் காவல் துணை ஆணையர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாத சிறப்பு முன்னாள் டிஜிபிக்கு விழுப்புரம் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பெண் காவல் துணை ஆணையருக்கு பாலியல் தொல்லை - விசாரணைக்கு ஆஜராகாத முன்னாள் டிஜிபிக்கு நீதிமன்றம் கண்டனம்!!
பெண் காவல் துணை ஆணையருக்கு பாலியல் தொல்லை – விசாரணைக்கு ஆஜராகாத முன்னாள் டிஜிபிக்கு நீதிமன்றம் கண்டனம்!!

நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படாமலும், விசாரணைக்கு ஆஜராகாத இவரது செயலை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தனர். இதுமட்டுமல்லாமல், கண்ணியம் மிக்க காவல்துறைக்கு இது உகந்தது அல்ல எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிமன்றத்தின் இந்த கண்டன பதிவு சம்பந்தப்பட்ட காவல் துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here