18 வயது பருவ மங்கையாக மாறிய குஷ்பு… லைக்ஸ்களை அள்ளிய புகைப்படம்!!!

0

80s மற்றும் 90s காலகட்டத்தில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர் குஷ்பு. இவர் சமீப காலமாக இன்ஸ்டாவில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஜீன்ஸ் அணிந்து கொண்டு இளம் வயது மங்கை போன்ற தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார்.

18 வயது பருவ மங்கையாக மாறிய குஷ்பு... லைக்ஸ்களை அள்ளிய புகைப்படம்!!!
18 வயது பருவ மங்கையாக மாறிய குஷ்பு… லைக்ஸ்களை அள்ளிய புகைப்படம்!!!

குழந்தை நட்சத்திரமாக 80s காலத்தில் அறிமுகமான குஷ்பு, வருஷம் 16 என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அவதாரம் எடுத்தார். அதன் பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்தார். அதாவது இவர் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 5 படங்கள் வரை நடித்து ஒரு பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தார். மேலும் இவர் அந்த காலத்தில் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டுள்ளார்.

18 வயது பருவ மங்கையாக மாறிய குஷ்பு... லைக்ஸ்களை அள்ளிய புகைப்படம்!!!
18 வயது பருவ மங்கையாக மாறிய குஷ்பு… லைக்ஸ்களை அள்ளிய புகைப்படம்!!!

மேலும் அவர் எக்கசக்க ரசிகர்களை கொண்டவர். அந்த ரசிகர்களின் அதீத அன்பின் விளைவாக அவருக்கு கோவில் வரை கட்டி உள்ளனர். அந்த அளவுக்கு புகழ் பெற்ற ஒரு நடிகையாக வலம் வந்தார். இந்நிலையில் இவர் சமீப காலமாக தன்னுடைய உடல் எடையை குறைத்து போட்டோ ஷூட் செய்து அதனை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு போட்டோவை வெளியிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here